கோடி கோடியாக பணம் கொடுத்தாலும், உயிரே போனாலும் நிலம் கொடுக்க மாட்டோம்..... பசுமை சாலைக்கு எதிராக தொடர்ந்து போராடும் விவசாயிகளின் கூக்குரல்......

8 வழி பசுமை சாலைக்கு எதிராக நாளுக்கு நாள் வலுக்கும் எதிர்ப்பு..... அதிகாரிகள் நட்டு சென்ற கல்லை அகற்றி விவசாயிகள் ஆவேசம்......

2,000 கோடி கமிஷன் பார்க்கவே பசுமை சாலை அமைக்க அதிமுக அரசு முனைப்பு காட்டுகிறது.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு........

தீர்ப்பு தாமதமாவதற்கு நீதிபதிகளுக்கு தரப்படும் மறைமுக அழுத்தமே காரணம்... முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.....

கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியில் மோடி அரசு தோல்வி என ராகுல்காந்தி விமர்சனம்.... சுவிஸ் வங்கியில் உள்ள பணம் அனைத்தும் கறுப்பு பணம் அல்ல என அருண் ஜெட்லி விளக்கம்.......

கடலூர் அருகே கடன் தவணை செலுத்த தவறியதால் விவசாயியின் டிராக்டர் ஜப்தி....மனமுடைந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை.....தனியார் வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்.......

வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அனைவரும் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..........

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி ஜூலை 20 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.... லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு...

மகப்பேறு தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக தமிழக அரசுக்கு விருது..... டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதை பெற்றுக் கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்.........

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நாச வேலையில் ஈடுபட 3 பயங்கரவாதிகள் ஊடுருவல்.. கண்டுபிடித்து சுட்டுக்கொன்றது இந்திய பாதுகாப்பு படை.....

அயர்லாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரம்.... 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அச்சத்தல்......

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV